இட்லி போண்டா செய்யலாம் வாங்க

தேவையான பொருள்கள் : இட்லி – 3 கடலைமாவு – 2 மேஜைக்கரண்டி பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிது உப்பு – சிறிது தண்ணீர் – 2 மேஜைக்கரண்டி பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : இட்லிகளை உதிர்த்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடிதாக நறுக்கி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை … Continue reading இட்லி போண்டா செய்யலாம் வாங்க